குறிச்சொற்கள் தாட்பத்ரி

குறிச்சொல்: தாட்பத்ரி

இந்தியப் பயணம் 5 – தாட்பத்ரி

எங்கள் பயணத்திட்டத்தில் இந்த ஊரே இல்லை. பொதுவாக யாருக்குமே தெரிந்திராத ஊர் இது. வசந்தகுமார் அனந்தபூர் வந்தபோது இந்த ஊரைப்பற்றி அவர் அறிந்த அரைத்தெலுங்கில் விசாரித்து அறிந்துகொண்டார். பெனுகொண்டாவில் இருந்து அகோபிலம் போகும்...