2020 May 24

தினசரி தொகுப்புகள்: May 24, 2020

மலைகள் அங்கேயே…

பித்திசைவு செங்கோலின் கீழ் சின்னஞ்சிறு வெளி மீண்டும் காலைநடை செல்லத் தொடங்கி விட்டிருக்கிறேன். ஏறத்தாழ அறுபத்தைந்து நாட்களுக்கு பிறகு. காலைநடை செல்லலாம் என்று ஆனபிறகுகூட பலநாட்கள் தயங்கிக்கொண்டிருந்தேன். அது ஒன்றும் அவசியமானதாக தெரியவில்லை. மொட்டைமாடி நடையே இனியதாக...

நிறைவு -கடிதங்கள்

ஜெ நிறைவு. நிறைவன்றி வேறில்லை. முதல் சொட்டு விழும் போதே பாத்திரம் நிறைக்கத்தான். ஆனால் எப்போதும் கடைசிச் சொட்டு ஒரு துக்கமே. அது துக்கமாக நாலாபுறமும் தெறித்து ஆவியாகிவிடுகிறது. அந்த ஆவியாகி மறைகணத்தை சொட்டு...

குருவிகள் – கடிதங்கள்

மூன்று வருகைகள். மூன்று டைனோசர்கள் மூன்று பறவைகள் எஞ்சும் கூடு அன்புள்ள ஜெ அந்தக்குருவியின் வருகைக்கும் உங்கள் எழுத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருந்திருக்கிறது. இந்த எழுத்துக்கொண்டாட்டத்திற்கும் அதற்கும் ஒரு இணைப்பை உங்கள் மனசில் உருவாக்கிக்கொண்டிருந்திருக்கிறீர்கள். அல்லது அதை ஒரு நிமித்தமாக...

ஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்

ஆகாயம் அன்புள்ள ஜெ ஆகாயம் கதையை வாசிக்கையில் எங்கே செல்கிறது கதை என்ற ஓர் எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. இதுவரை பேசப்பட்ட பாணி கதையே அல்ல. ஆனால் இந்த தொடரில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் கிரியேட்டிவிட்டி...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–71

பகுதி ஆறு : படைப்புல் - 15 தந்தையே, அங்கு நிகழ்ந்ததை நான் எவ்வகையிலும் விளக்கிவிட இயலாது. சற்று நேரத்திலேயே அங்கு யாதவர்கள் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் கொன்று கொண்டிருந்தார்கள் என்று ஒற்றை வரியில்...