Daily Archive: May 14, 2019

மாணவர்கள் நடுவே ராஜா

அன்புள்ள ஜெ நலமா? தினமும் படிக்கும் வெண்முரசு பற்றி எழுதவேண்டும் என நினைத்துக் கொண்டு தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறேன். எனக்கே சமாதானம் அளிக்காத – காரணங்கள்.. நிச்சயமாக தொகுத்து பகிர்ந்து கொள்கிறேன் கீழே இளையராஜா, ஐ ஐ டியில் சென்ற காணொளியின் சுட்டி .  நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம் அற்புதமாக இருந்தது. இளைஞர்களுடன் மாணவர்களுடன் அழகாக உரையாடுகிறார். மற்ற மொழிகளில் தனக்கு தெரிந்த அளவில் தயக்கமின்றி பேசுவது பாடுவது உற்சாகமாக இருந்தது. கொஞ்சம் விளையாடுகிறார். கொஞ்சம் தத்துவம் பேசுகிறார். …

மேலும் »

Permanent link to this article: https://beta.jeyamohan.in/119944