Daily Archive: May 11, 2019

என்பெயர் -கடிதங்கள்

என் பெயர் [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன், இந்த செய்தியை படித்தவுடன் உங்களது ‘என் பெயர்’ கதை நினைவுக்கு வந்தது: https://www.washingtonpost.com/business/2019/04/30/high-ranking-lawyer-claims-her-ceo-directed-her-serve-cake-party-because-shes-woman/?utm_term=.a4372ac6891f நன்றி கிருஷ்ணன் ரவிக்குமார். அன்புள்ள ஜெ நான் உங்கள் என் பெயர் என்ற கதையை வாசித்தபோது முதலில் கொஞ்சம் அதீதமான கதை என நினைத்தேன். ஆனால் அதை எழுதவில்லை. ஏனென்றால் உண்மையில் ஒரு உண்மையான நிகழ்ச்சியின் தாக்கம் இல்லாமல் எழுதியிருக்க மாட்டீர்கள் என நினைத்தேன் ஆனால் கொஞ்சநாள் முன்னாடி என் தோழி ஒரு நிகழ்ச்சியைச் சொன்னாள். …

மேலும் »

Permanent link to this article: https://beta.jeyamohan.in/121510

யூத்து -கடிதம்

யூத்து’ அன்புள்ள ஜெயமோகன் சாருக்கு   உங்களது யூத்து பற்றிய கட்டுரைக்கும் அதற்க்கு பதிலாக வந்த சில கடிதங்களையும் படித்தேன். எனது கருத்துக்கள். (நாம் இருவரும் சம காலத்தில் பிறந்தவர்கள்).   ஒவ்வொரு தலைமுறையினரும் அதற்கடுத்த தலைமுறையினர் வெட்டி என நினைக்கிறார்கள்.  எனது பெரியப்பா (நான் மிகவும் நேசித்த, மரியாதை வைத்திருந்த மனிதர் – தங்கமான குணமுடையவர்). 1980களில், நான் தலைமுடி அதிகமாக வைத்திருந்த ஒரே காரணத்திற்க்காக நான் உருப்பட போவதில்லை என்று நினைத்தவர். அதை பலமுறை …

மேலும் »

Permanent link to this article: https://beta.jeyamohan.in/120925