Daily Archive: May 8, 2019

வானிலைப் புனைவு

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,  லண்டனிலிருந்து வெளிவரும் எகானாமிஸ்ட் வார இதழ் பெரும்பாலும் வணிகத்துக்கும், அரசியலுக்கும் ஆனது. ஆனால் சில பக்கங்கள் இலக்கியத்திற்கும், கலைகளுக்கும் ஒதுக்குகிறார்கள். அண்மையில், The Tallest Story, Can the novel handle a subject as cataclysmic as climate change?  என்ற கட்டுரை படித்தேன். நான் உங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருவதால் உங்கள் வாசகர்கள் விரும்பிப் படிப்பார்கள் என்று தோன்றியது. என்னுடைய மூலத்தை சற்று மாற்றிய சுமாரான தமிழ் வடிவம்:   வைகுண்டம் https://en.wikipedia.org/wiki/Climate_fiction …

மேலும் »

Permanent link to this article: https://beta.jeyamohan.in/121423

இணையத்தின் குரல்கள் -கடிதங்கள்

மூடர்களின் நாக்கு சென்னை கண்டனக்கூட்டத்தில்… அன்புள்ள் ஜெ..   உங்கள் கட்டுரை ஒன்றில் இந்த வரியை கண்டேன் ’இந்துத்துவ வெறியன்,  இஸ்லாமை அழிக்க முயல்பவன் என்றெல்லாம் கூச்சலிட்டவர்கள் மிகப்பெரும்பாலும் இஸ்லாமியர் அல்ல. முற்போக்கினரும் திராவிட இயக்கத்தவரும்தான்””   இதில் திராவிட இயக்கம் என சுடடி இருப்பது மக்கள் ஆத்ரவு அற்ற சில லெட்டர்பேடு இயக்கங்களை என நினைக்கிறேன்..   திராவிட இயக்கம் என மக்கள் நினைப்பது எம் ஜி ஆர் இருந்த தி மு கவையும் அதன் …

மேலும் »

Permanent link to this article: https://beta.jeyamohan.in/121436

விஷ்ணுபுரம், தத்துவம்,இலட்சியவாதம்-கடிதம்

  அன்புள்ள ஜெயமோகன்,   ஒரு வாரமாக விஷ்ணுபுரம் வாசித்து வருகிறேன். நீங்கள் வாசகர்களுக்கு மிக அதிகமான வேலை தருக்கிறீர்கள், அதனாலே உங்கள் படைப்புக்கள் அதற்கான வாசகர்களை அதுவே தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.   ஸ்ரீபாதம் முடிந்த பின்னர் ஏதோ வெறுமையை மிஞ்சியுள்ளது. எத்தனை விதமான கதாப்பாத்திரங்கள். அனைவரையும், அனைத்தினையும் விஷ்ணுபுரம் தனக்குள் இழுத்துக்கொள்கிறது. நான் மிகவும் ஆரம்ப நிலை வாசகன், எண்ணெய்யே விஷ்ணுபுரத்தின் கணவுநிலையும் அதன் கட்டற்ற தன்மையும் ஈர்த்து கவர்கிறது என்றால் தேர்ந்த வாசகர்களை எவ்வளவு படுத்தி …

மேலும் »

Permanent link to this article: https://beta.jeyamohan.in/121419