2019 April 25

தினசரி தொகுப்புகள்: April 25, 2019

காதலைக் கடத்தல்

அன்புள்ள ஜெயன் அவர்களுக்கு, நலமா? வீட்டில் அனைவரும் நலம் தானே? எங்கோ ஒரு மூலையில் உங்களின் கதைகளையும் நாவல்களையும் படித்து, அனுபவித்து, ரசித்து, தீவிர உணர்வெழுச்சியில் ஆட்பட்டுக்கொண்டிருக்கும் லட்சகணக்கான தீவிர வாசகர்களில் நானும் ஒருவன். 26...

வெண்முரசு விவாதக்கூட்டம் – சென்னை

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், ஏப்ரல் மாத வெண்முரசு ( சென்னை ) கலந்துரையாடல்  வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக நிகழ்ந்த சொல்வளர்காடு...

வாழ்நீர் – கடலூர் சீனு

நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு. சாது நிகமானந்தா குறித்த நூல்- வாங்க   நீர் நெருப்பு – ஒரு பயணம்     விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து  உள்நின்று உடற்றும் பசி.   வள்ளுவர்.     சில வாரம் முன்பு சிவகாசியில் குலதெய்வம் கோவில் கொடைக்கு...

திரைப்பட ஏற்பு -கடிதங்கள்

திரைப்படம் – ஏற்பின் இயங்கியல் வணக்கம். உங்கள் ஏற்பின் இயங்கியல் படித்தேன்.   அரசியல்பற்று ஒருவனை ஒருவகையான மிதப்பு கொண்டவனாக ஆக்கிவிடுகிறது. உலகையே சீர்திருத்தும், வழிகாட்டும் பொறுப்பை அவன் எடுத்துக்கொள்கிறான். அதற்கான தன் தகுதி பற்றி எண்ணிப்பார்ப்பதில்லை...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-16

புலரியில் கர்ணன் எழுந்து வெளியே வந்தபோது கண்முன் பேருருவென நின்ற இருண்ட மரம் ஒன்றைக்கண்டு வேறெங்கோ வந்துவிட்டதாக எண்ணி மலைத்தான். பின்னர் அண்ணாந்து நோக்கியபோது அது ஐந்து தலைகள்கொண்ட நாகம்போல் தெரிந்தது. பத்து...