ஜெயகாந்தன் பற்றி பெருந்தேவி

jeya

 ஜெயகாந்தன் தமிழ்விக்கி

தன் முன்னுரையில் ஜெயகாந்தன் அக்கினிப் பிரவேசம் சிறுகதையிலிருந்து வேறுபட்ட “இன்னொரு மாதிரியான ஆட்டம்” என்று குறிப்பிட்டிருக்கிறார் என்று பார்த்தோம். இந்த ஆட்டத்தின் ஒரு சிறப்பம்சம் புதினத்தில் கதாபாத்திரங்களுக்குப் பெயரிடுவதில் உள்ளது, அல்லது சிறுகதையில் பெயர்கள் இல்லாமல் இருப்பதில் உள்ளது. தமிழ் அக இலக்கிய மரபில், களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகியவற்றைப் பேசும் பாடல்களில் தலைவன், தலைவிக்குப் பெயர்கள் இல்லை. இந்த மரபை ஒரு வகையில் ஒட்டியும் ஒரு வகையில் விலகியும், சிறுகதையில், வல்லுறவில் ஈடுபடும் அவனுக்கோ, பாதிக்கப்படும் அவளுக்கோ பெயர்களைத் தருவதில்லை ஜெயகாந்தன். இதை எப்படி அர்த்தப்படுத்தலாம்? கூடல், காத்திருத்தல், ஊடல், ஆற்றாமை, பிரிவு… இந்த ஐந்தாக இல்லாமல், கைக்கிளை, பெருந்திணை ஆகியவையாகவும் இல்லாமல், புது அகத்திணையை உருவாக்கியிருக்கிறார் ஜெயகாந்தன் எனலாமோ?

perun

பெண்களை நோக்கித் தொடுக்கப்படும் கேள்விகள் – பெருந்தேவி

முந்தைய கட்டுரைகுகை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா 2018 புகைப்பட தொகுப்பு